susurration, ஆங்கிலம்.

தொகு
பொருள்

susurration(பெ)

விளக்கம்
பயன்பாடு
  • The temple was very silent, except for the soft susurration of prayer - வழிபாட்டின் முணுமுணுப்பைத் தவிர கோவிலில் அமைதி நிலவியது.
  • The forest falls silent. Even the ceaseless susurration of the Great Swamp’s insect life fades (Singularity, Bill Desmedt) = காடு அமைதியில் மூழ்கியது. சதுப்பில் பூச்சி இனங்களின் ஓயாத முணுமுணுப்பும் குறைந்து மறைந்தது.
  • I paused for a moment to listen to the soft susurration of rain on the surface of the water ([1]) - நீரின் மேற்பரப்பில் மழைத்துளிகளின் முணுமுணுப்பைக் கவனிக்க ஒரு கணம் நின்றேன்.
  • susurration (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---susurration--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(whisper)-(murmur)

"https://ta.wiktionary.org/w/index.php?title=susurration&oldid=1617633" இலிருந்து மீள்விக்கப்பட்டது