telescoping
telescoping, ஆங்கிலம்.
தொகு
பொருள்
telescoping(பெ)
- நிகழ்வுகள் ஒன்றோடொன்று அழுத்தமாக இணைந்து சுமையைக் கூட்டும் வகையிலாக அமைவது
- தொகுசுமை (ஆதல்)
- அடுக்குச்சுமை (ஆதல்)
- தொகுபடிய அழுத்தம் (ஆதல்)
- அடுக்குத் துன்பம், அடுக்கடை துன்பம்
விளக்கம்
பயன்பாடு
- telescoping (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---telescoping--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்