time served
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- time served, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கழிந்த தண்டனைக் காலம்
விளக்கம்
தொகுபிணையில் வெளிவருவதற்கு, அல்லது விசாரணை துவங்குவதற்கு முன், குற்றவாளியாகக் கருதப்படுபவர், சிறையில் கழித்தக் காலம். நீதிபதி தண்டனையளிக்கும் பொழுது, இக்காலத்தையும் கருத்தில் கொள்வார்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---time served--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்