tooltip
ஆங்கிலம்
தொகு
பொருள்
- பெயர்ச்சொல்
- உதவிக் குறிப்பு, கருவிக் குறிப்பு; கணினித் திரையில் சொடுக்கியை ஒரு பொருளின் மீது நகர்த்தும்போது தோன்றும் அப்பொருளுக்கான கருவிக் குறிப்பு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tooltip--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்