towering
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
towering(உ)
- மிக உயர்ந்த, ஓங்கி உயர்ந்த, உன்னதமான, வானுயர
விளக்கம்
பயன்பாடு
- It is a land filled with wildflowers, crystal-clear creeks, and towering peaks - அந்த காட்டுப்பூக்களும், தெள்ளத்தெளிந்த நீரோடைகளும், உயர்ந்த சிகரங்களும் நிறைந்த இடம். (Hiking Utah, Bill Schneider, Ann Seifert)
- towering (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---towering--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்