transactiojn
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- transactiojn, பெயர்ச்சொல்.
- தொழில் நடைமுறை
- தொழில் முறைச் செயலாட்சி
- வாணிக நடவடிக்கை
- தொழின் முறை நடவடிக்கை
- இடைபாடு
- தொழின் முறைத் தொடர்பு
- (சட்) சட்ட உரிமை பாதிக்குஞ் செயல்(சட்) இருதிற விட்டுக் கொடுப்புச் சமரசம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transactiojn--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி