trier of fact
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- trier of fact, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மெய்யறிபவர்
விளக்கம்
தொகுஒரு விசாரணையில் இருக்கும் மெய்க்கூறுகளை அறியும் பொறுப்பினைக் கொண்ட நீதிபதி, அல்லது நடுவர்க் குழு.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trier of fact--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்