troll
- இணையச் சீண்டல்;
- இணையப் புரளியாளர்;
- கனவுருப்புனைவு இலக்கியத்தில் வரும் ஒரு வித மீயியற்கை விலங்கு. குகைகளிலும் பாலங்களின் அடியிலும் வாழும்; பொதுவாக மனிதர்களைக் காட்டிலும் பெரிதானவையாகவும், பார்வைக்கு அழக்கற்று கடூரமானவையாகவும் தோற்றமளிக்கும்
- அசிங்கமான மனிதர்
ஒலிப்பு
விளக்கம்
- troll (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---troll--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு