பாலம்
பாலம்(பெ)
- வாராவதி
- நீரின் அணைச்சுவர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைகள், பள்ளத்தாக்கின் இரு புறங்கள் முதலியவற்றை இணைத்துக் கட்டப்படும் வழி அல்லது பாதை
பயன்பாடு
- ஆற்றுப்பாலம்
- சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் (பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
- நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா. கிஷ். 12).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பாலலோசனன் - சிவன் - Siva, who has an eye in his forehead
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தீவிழிப் பாலமும் (விநாயகபு. 11, 11)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a weapon
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +