unaltered
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) - unaltered
விளக்கம்
- மாறாத மூல வரைபடம் எங்கே? (where is the unaltered original map?)
- பழைமையான சட்டம் இன்னும் மாற்றப்படாமலேயே உள்ளது (the old law still remains unaltered)
- சட்ட விதிகள் எழுதி வைக்கப்பட வேண்டும் என்றாலும் அவை (தேவைக்கேற்ப) மாற்றப்படாமல் இருக்கக் கூடாது -அரிஸ்டாட்டில் (even when laws have been written down, they ought not always to remain unaltered)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு