unconscionable
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) unconscionable
- மனச்சாட்சிக்கு விரோதமான; அநியாயமான
- மிதமிஞ்சிய; மிகப் பெரிய
விளக்கம்
- அநியாயமான கோரிக்கைகள் ( unconscionable demands)
- செய்யும் பணிக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மிதமிஞ்சியது/அநியாயமானது (the pay for their job is unconscionable)