uncork
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
uncork(வி)
விளக்கம்
பயன்பாடு
- I uncorked a bottle of wine, and poured it - நான் ஓர் ஒயின் போத்தலைத் திறந்து ஊற்றினேன் (The postman always rings twice, James Mallahan Cain)
- The time has come to make things explicit, to uncork your feelings and spill them out on the page - விசயங்களைத் தெளிவாக்க, (மூடிவைக்கப்பட்டுள்ள) உணர்வுகளைத் திறந்து பக்கங்களில் கொட்ட நேரம் வந்துவிட்டது (The Interloper, Antoine Wilson)
(இலக்கியப் பயன்பாடு)
- uncork (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---uncork--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்