underwhelm
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
underwhelm(வி)
- (பெருத்த எதிர்பார்ப்பில்) ஏமாற்றமளி
- எதிர்பார்ப்பை ஈடு கட்டமுடியாமல் தோல்வி அடை
விளக்கம்
பயன்பாடு
- The movie may underwhelm all but the actor's fans - அந்தத் திரைப்படம் நடிகரின் இரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏமாற்றமளிக்கும்.
- underwhelm (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---underwhelm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு