unrealizable
unrealizable, ஆங்கிலம்.
தொகு
பொருள்
unrealizable(உ)
- நிறைவேற்ற முடியாத, செயல்படுத்த முடியாத, அடையமுடியாத
விளக்கம்
பயன்பாடு
- Well, even though this is just a unrealizable dream, it is still a wonderful and poetic dream of a teenage girl, and I will continuously fly toward it - இது நிறைவேற்றமுடியாத கனவாக இருப்பினும், ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் அருமையான, கவித்துனமான கனவாகும். அதனால், நான் அதை நோக்கித் தொடர்ந்து பறப்பேன் (Youxin Yang, M.D. Ph.D.: An Artist and Scientist, Espace Richelieu)
- unrealizable (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unrealizable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்