unsubstantial
ஆங்கிலம்
தொகுபொருள்
- unsubstantial,உரிச்சொல்.
- பிழம்புருவல்லாத
- ஆவியுருவான
- உருவானதாயிராத
- உருப்படியாயிராத
- திடமற்ற
- உறுதிப்பாடில்லாத
- உண்மையல்லாத
- போலியான
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unsubstantial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+