upend
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( வி) upend /அப்-என்ட்/
- ஒரு பொருளை அதன் முனையில் நிறுத்து; திருப்பு
- அதிரடியாக மாற்று, திருப்பத்தை ஏற்படுத்து
- விளையாட்டு முதலியவற்றில் தோல்வியுறச் செய், கவிழ்த்து
விளக்கம்
- Apple's i-phone upended the cellular phone market (ஆப்பிள் நிறுவனத்தின் i-phone செல்பேசித் துறையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது)
{ஆதாரங்கள்} --->