vegetate
ஆங்கிலம்
தொகுபொருள்
- வினைச்சொல்.
- தாவரம்போல் வளர்
- இயல் வளர்ச்சியுறு
- முளை
- தழை
- தாவர வளர்ச்சி புகுத்தீடு செய்
- தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய்
- தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட
- ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---vegetate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+