venir (வி)

வினைச்சொல்
தொகு
  1. வா என்னும் வினையின் திரிபுறா வடிவம்

ஆங்கிலத்தில் "to come" என்பதற்கு ஈடான வடிவம்


venir (வி)

வினைச்சொல்
தொகு
  1. வா என்னும் வினையின் திரிபுறா வடிவம்

ஆங்கிலத்தில் "to come" என்பதற்கு ஈடான வடிவம்

பால்-கால வினை வடிவங்கள்
தொகு


சொற்பிறப்பியல்
தொகு

இலத்தீன் மொழிச்சொல்லாகிய veniō (வா என்னும் வினை) என்பதன் திரிபுறா வடிவமாகிய venīre என்னும் சொல் அடிச்சொல்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=venir&oldid=1626519" இலிருந்து மீள்விக்கப்பட்டது