ஆங்கிலம்

தொகு
 
vignette:
is the pictorial part of a postage stamp

பொருள்

தொகு
  • vignette, பெயர்ச்சொல்.
  1. ஓர் அலங்காரக் குறி
  2. நிறம்குன்றுகை
  3. நிறச்சரிவு
  4. தபாற்தலைச் சித்திரம்
  5. குறும்விளக்கம்
  6. சிறு நிகழ்வு/காட்சி

விளக்கம்

தொகு
  • ஒரு நூலின் ஆரம்பப் பக்கத்திலோ அல்லது ஓர் அத்தியாயத்தின் முடிவிலோ அலங்காரத்திற்காக இடப்படும் பூ, இலை, சிறுகொடி ஆகிய உருவங்களின் குறிகள்.
  • காலக்கிரமத்தில் நிறம்குன்றும் படம் அல்லது காகிதத்தின் வரையப்பட்ட நிறமுள்ள வேலைப்பாடுகள் போன்றவை...
  • ஒரு தபாற்தலையின் சித்திரமுள்ளப் பகுதி...
  • ஓர் இலக்கியத்தின் முழுவிவரத்தையும் சுருக்கமாகக் சொல்லும் குறும்விளக்கம்...
  • ஒரு நாடகம் அல்லது திரைக்கதையின் ஒரு சிறு நிகழ்வு அல்லது காட்சி...


( மொழிகள் )

சான்றுகோள் ---vignette--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=vignette&oldid=1626998" இலிருந்து மீள்விக்கப்பட்டது