whack
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
whack(பெ)
விளக்கம்
பயன்பாடு
- And yet with only one more good whack on his head, he'd be dead - இருந்தாலும், தலையில் இன்னும் ஒரே ஒரு நல்ல அடி விழுந்திருந்தால், அவன் இந்நேரம் இறந்திருப்பான், (Führer-Ex: memoirs of a former Neo-Nazi, Ingo Hasselbach, Tom Reiss)
- Put that problem on my desk and let me take a whack at it - அந்தப் பிரச்சனையை என்னிடம் விடு, நான் முயற்சி செய்து பார்க்கிறேன். (Fierce conversations: achieving success at work & in life, one conversation, Susan Scott)
பொருள்
whack(வி)
விளக்கம்
பயன்பாடு
- I whacked him on the head hard enough to knock him down - நான் அவன் கீழே விழுமளவுக்கு அவன் தலையில் பலமாக அடித்தேன் (The girl on the fridge, Etgar Keret, Miriam Shlesinger, Sondra Silverston)
- whack (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---whack--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு