willing suspension of disbelief

பொருள்
  • willing suspension of disbelief, பெயர்ச்சொல்.
  1. இலக்கியத்தில் நம்பிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமளவிற்கு காட்சிகளை அமைத்தல்.
  2. ...
விளக்கம்
  1. திரைப்படம் பார்க்கும் பொழுது, அத்திரைப்படத்தில் ஒரு 'கதா பாத்திரம்' மிகுந்த வருத்தத்தில் இருக்கும் பொழுது நாமும் மிகவும் வருத்தப்படுகிறோமே- அதாவது, நம் நம்பிக்கையை நாமாக விரும்பி நிறுத்தி வைத்து விட்டுப் பின் திரைப்படத்தில் காணும் கற்பனையை நம்புகிறோமே- அதுதான்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=willing_suspension_of_disbelief&oldid=1836943" இலிருந்து மீள்விக்கப்பட்டது