இல்லை
(கோப்பு)
பொருள்

witless()

  1. அறிவுத்திறமற்ற, மந்தபுத்தியுள்ள, ஞானசூனியமான
  2. முட்டாள்தனமான
விளக்கம்
பயன்பாடு
  1. witless violence - முட்டாள்தனமான வன்முறை
  2. Theirs is the fearlessness of little witless children, who, whilst the storm rages, will play and frolic in the alleyways of a ship - அவர்கள் புயல் கடுமையாக வீசும்போது கப்பலின் சந்துகளில் பயமின்றி விளையாடிக் களிக்கும் முட்டாள்தனமான சிறுவர்களைப் போல. (Catholic world, Volume 99, Paulist Fathers)
  • witless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---witless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

{{சொல்வளம்|stupid|dull|idiotic}

"https://ta.wiktionary.org/w/index.php?title=witless&oldid=1629558" இலிருந்து மீள்விக்கப்பட்டது