களி
பொருள்
களி(பெ)
- இறுகியப் பழச்சாறு
- குழைவு
- கேப்பங்களி, கம்மங்களி
- களி கிண்டி உண்ணும் பழக்கம் பண்டுக் காலத்தில் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.
- உருகி நீர்மமான மாழை (உலோகம்).
(வி)
- மகிழ்ச்சி அடை
- படக் காட்சியை கண்டுகளி
- குழந்தைகள் விளையாடுவதைக் கண்டால் அகம் களிப்படைகிறது
- விளையாடு
- உருகிய மாழை என்னும் பொருளுக்கான மேற்கோள், "செம் புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103)."
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- குழைவானப் பொருட்களை களி என அழைப்பர்
- சிற்றின்பம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆகியவற்றை களி என விளிப்பதும் உண்டு
( மொழிகள் ) |
சான்றுகள் ---களி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி