worldwide, ஆங்கிலம்.

தொகு
பொருள்

worldwide()

விளக்கம்
பயன்பாடு
  1. worldwide web - உலகளாவிய இணையம்/வலை
  2. worldwide economic downturn - உலகளாவிய பொருளாதாரக் கீழ்முகம்/வீழ்ச்சி/மந்தம்
  3. The film was released worldwide - திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது
  4. In recent decades, several Indian universities, particularly the Indian Institutes of Technology (IITs), have received worldwide acclaim for producing high-quality graduates - அண்மைய பத்தாண்டுகளில், பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், உயர்தரப் பட்டதாரிகளை உருவாக்குவதில் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளன. (World class worldwide: transforming research universities in Asia and Latin, Philip G. Altbach, Jorge Balán)
  • worldwide (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---worldwide--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=worldwide&oldid=1955190" இலிருந்து மீள்விக்கப்பட்டது