அரபி

தொகு

எழுத்து

தொகு

/// / பா

  1. அரபி எழுத்துக்களில் இரண்டாவது எழுத்து. தமிழில் அன்பு, கம்ம், கோம், சாம் முதலானவற்றில் வரும் ப என்னும் எழுத்தைப் போன்ற மெல்லொலி பகரம். ஆங்கில எழுத்தின் b க்கு இணையான ஒலிப்பும் ஆகும். இந்த மெல்லொலி பகரத்தைத் தமிழில் ப்3 என்று குறிக்கப்பெறுகின்றது. இந்த அரபி எழுத்து தமிழில் பா3 என்று குறிக்கப்பெறுகின்றது.

ب [[:பகுப்பு:அரபி எண்கள்|ب]]

  1. அபுசாடு (Abjad) என்னும் எழுத்து முறையில் அரபி எழுத்து வரிசையில் இரண்டாவது எழுத்து. أ முன்னும் ج பின்னும் வரக்கூடியது

முன்னிடைச்சொல்

தொகு

ب (பி3- , bi-)

  1. சொல்லின் முன்னொட்டுகளில் இல்,உள் அல்லது உடன் சேர்ந்து வரலாம்.

உபயோகம்

தொகு
  • ப்3து என்றால் அடிமை என்று பொருள். அப்3துல்லாஹ் (அப்து+அல்லாஹ்) என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருள்.
பால்-வேற்றுமை வடிவங்கள்
தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ب&oldid=1631539" இலிருந்து மீள்விக்கப்பட்டது