இந்தி

தொகு
 
पुल:
வங்கதேச வைரவ் ஆற்றுப்பாலம்
 
पुल:
செருமனி நாட்டு ஆறு மற்றும் தொடருந்துப் பாலங்கள்.

பொருள்

தொகு
  • पुल, பெயர்ச்சொல்.
  1. பாலம்
  2. வாராவதி
  3. சேது

விளக்கம்

தொகு
  • போக்குவரத்து எளிதாக நடைபெற ஆறுகள், கடற் பகுதிகள், பெரிய ஏரிகள் இவைகளின் குறுக்கே பலத்தரப்பட்ட வண்டிகள் சென்றுவர கட்டப்படும் கட்டுமானங்கள்...தரை வழியிலும் சாலைகளுக்கு மேற்புறமாக, குறுக்கே தொடருந்துகள் செல்லவும், தொடருந்துத் தடங்களுக்கு மேல் குறுக்காக மற்ற வண்டிகள் செல்லவும் பாலங்கள் கட்டப்படுகின்றன...தரையைக் குடைந்தும் சுரங்கப்பாலங்கள் உண்டாக்கப்படுகின்றன..மலைப்பகுதிகளில் பெரும் பள்ளத்தாக்குகளின் இருபுறத்தையும் குறுக்காக இணைத்து பாலங்கள் அமைப்பதுண்டு..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---पुल--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=पुल&oldid=1632446" இலிருந்து மீள்விக்கப்பட்டது