मुल्क
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: முல்க்1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்...-
பொருள்
தொகு- मुल्क, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இச்சொல் ஒரு பெரும் நாட்டை மட்டுமல்லாது அதனுள் இருக்கும் பல்வேறு பகுதிகளையும் (பிரதேசங்கள், பிராந்தியங்கள்) குறிப்பிடும்...உபயோகப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து உலகு என்றும் பொருள்படும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---मुल्क--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi