(கோப்பு)


அஃகியஔ

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்
  • ஆய்தக் குறுக்கம். ஔ என்னும் ஒலியை ஒலிக்க இரண்டு மாத்திரை தேவைப்படும், இது நெடில் ஒலி என்பதால், ஆனால் சில சூழல்களில், குறிப்பாக செய்யுள்களில், சற்று குறைந்த மாத்திரையுடன் ஒலிக்கும். அப்படிச் சற்றுக் குறைந்த மாத்திரையுடன் ஒலிப்பதற்கு ஔகாரக் குறுக்கம், அஃகிய ஔ (அஃகிய ஔகாரம்) என்று பெயர்.
  • ...
விளக்கம்
  • அஃகு என்றால் சுருங்கு, குறுகு, குன்று, குறைதல் என்று பொருள். ஔகாரத்தின் ஒலி சற்று குறைந்த மாத்திரையுடன் ஒலிப்பது அஃகிய ஔகாராம் என்பதாகும்.
பயன்பாடு
  • ...

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - aḥkiyau (ஒலிப்பு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃகியஔ&oldid=1997009" இலிருந்து மீள்விக்கப்பட்டது