அகமுடையார்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அகமுடையார், பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழ்ச் சாதியினர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a caste of tamil society

விளக்கம்

தொகு
  1. ஒரு தமிழ்ச்சாதி
  2. தமிழகத் தென்பகுதிகளில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் அகமுடையார் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் கள்ளர் மற்றும் மறவர் ஆவர்.


அகம் + உடையார் (ம்+உ= மு) அகமுடையார் - பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்

"அகம்" - மனம் ......

அகத்திணைகள் - 5

அகப்பொருள் - 3 ( முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள்)


முதற் பொருள் - நிலம், பொழுது

பயன்பாடு

தொகு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகமுடையார்&oldid=1991853" இலிருந்து மீள்விக்கப்பட்டது