அகராதி பிடித்தவன்


அகராதி பிடித்தவன் (பெ)

பொருள்
  1. அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது);
  2. பே. வழ. அடுத்தவரை மதிக்காமல் எதிர்த்துப் பேசும் ஒரு நபர்[1]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. very learned person, used ironically
விளக்கம்
  • அகராதி படித்தவன் என்பது மருவி அகராதிபிடித்தவன் என்றாகியது
பயன்பாடு
  • அவன் பெரிய அகராதி பிடித்தவன், அவனோடு பேசாதே

(இலக்கணப் பயன்பாடு)

  1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [1]


( மொழிகள் )

சான்றுகள் ---அகராதி பிடித்தவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகராதி_பிடித்தவன்&oldid=1971057" இலிருந்து மீள்விக்கப்பட்டது