தமிழ்

தொகு
(கோப்பு)
 
அகல் விளக்கு

பொருள்

தொகு

(பெ)

  1. ஒருவகை நெய் விளக்கு
  2. நீங்கு
  3. விளக்கு ஏற்றும் தலம்

வினைச்சொல்

தொகு
  • இடத்தைவிட்டு நீங்கு; விலகு; அகன்று செல்
  • switch on (தடுத்திரத்தை நீக்கு, ஆதாவது மின் ஓட்டத்தை தடுத்துக்கொண்டிருந்த தடுத்திரத்தை விலக்கு என்ற பொருளிலும் கொள்ளலாம், அல்லது அகல் விளக்கு போன்று மினசாரத்தை பாயவிட்டு விளக்கையோ அல்லது இதர மின் கருவிகளையோ ஒளிர செய்யும் என்றும் கொள்ளலாம்)

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்:

  • move

ஆங்கிலம்:

  • type of oil lamp

பயன்பாடு

தொகு
  • அகல் விளக்கு எரிகிறது. அகல் - lamp.
  • அகலாது அணுகாது தீக்காய்வார் போல. அகல் - expand.
அகல் - அகற்று
நீள் - விளக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகல்&oldid=1995478" இலிருந்து மீள்விக்கப்பட்டது