விலகு
பொருள்
விலகு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- withdraw; leave - நீங்கு
- part from, separate from - விட்டு நீங்கு. அவனை விலகிப் போ.
- recede - பின்னிடு
- step aside and give way - ஒதுங்கு
- deviate from; go astray; err - ஒழுங்கு தவறு
- be dislocated; fall out of position - இடம்விட்டுப் பெயர்
- separate; get away - பிரி
- move - அசை விலகு குண்டலத்தன் (திவ். திருவாய். 8, 8, 1)
- proceed, go - செல் விலகுஞ் சில வேழம் (இரகு. யாகப். 19)
- be far off - தூரத்திலிரு
- be in periods - மாத விடாயாதல்.
- sparkle, shine - ஒளிவிடு
- throw, cast - எறி விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப். 224)
பயன்பாடு
- கூட்டமாய் நிற்காதீர்கள். விலகிப் போங்கள் - Don't crowd; move away.
- அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் - He stepped aside from the chief minister's position
- துஷ்டனைக் கண்டால் தூர விலகு (பழமொழி)- go far from an evil person
- வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது (பாடல்) - A tiger is coming out; run away