அகிம்சை
அகிம்சை, .
- வருத்தாமை, ஊறு இழைக்காமை, கொல்லாமை, அறவழி, துன்பம் செய்யாமை, அன்பு செய்தல். [1]
- அக்டோபர்-2 தேதியை, சர்வதேச அகிம்சை தினமாக, 2007முதல் கடைபிடிக்கப் படுகிறது.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகிம்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ↑ செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5