அக்காரை
பெயர்ச்சொல்
தொகுஅக்காரை
- பாயசம் போன்ற இனிப்புச் சிற்றுண்டி வகைகளில் ஒன்று. இது ஒருவகை இனித்த பாகு தடவிய அடையாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
a sweet batter coated kind of brittle snacks
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்காரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி