பொருள்

அக்கிரமம், .

  1. ஒழுங்கின்மை, அநீதம் (அநீதி), அடாத்தியம். [1]
  2. முறைகேடு, தவறு, கொடுஞ்செயல், ஒழுங்கின்மை, தொல்லை, துன்பம், வரைமுறையற்ற, இடைஞ்சல். [2]
மொழிபெயர்ப்புகள்
  1. atrocity, injustice, brutality, irregularity ஆங்கிலம்
  2. ...இந்தி

சொல்வளம்

தொகு
  1. கிரமம் என்பது இதன் எதிர்ச்சொல்
  2. கொடுமை; அநீதி; அநியாயம் இதற்கு நேரான சொற்கள்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...

01. என்ன அக்கிரமம் இது; வேடிக்கை பார்ப்பவர்களை அடித்து துன்புறுத்துகிறார்களே; 02. காவலர்கள் தவறு செய்கிறார்கள் என்றால், நாட்டில் அக்கிரமம் தலை விரித்தாடுகிறது என்று பொருள்; 03. அக்கிரமம் நிறைந்த அந்த ஊரில் இருக்கவேண்டாம் என்று இந்த ஊருக்கு குடி வந்து விட்டோம்.

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மேற்கோள்கள்

தொகு
  1. சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலி
  2. செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கிரமம்&oldid=1953249" இலிருந்து மீள்விக்கப்பட்டது