அசல்
அசல் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The original - மூலம்
- genuine - உண்மை
- principal, capital - முதல். அசலும் வட்டியும்
- That which is excellent, first-rate - உயர்ந்தது
- vicinity, neighbourhood - சமீபம்
- That which is foreign, strange - அன்னியம்
- mosquito - கொசு. பெருங்காற்றின் மேவசலென்று (தைலவ. தைல. 33)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +