அசுரம்
பொருள்
அசுரம்
- அசுர மணம்.
- சுக்கிரன்.
- கொல்லேறு, கோடல் முதலிய வீரச்செயல்.
விளக்கம்
- ...
பயன்பாடு
- இலக்கியம். வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல். பொ. 93, உரை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசுரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி