.| பெ.| வ.வ.

ஊன்விலை; upset price.

விளக்கம்

தொகு

அடிவிலை என்பது கறியின் விலையைக் கணக்கிட்டு ஊன் உணவுப் பொருளாகக் கொண்டு செல்லப்படும் மாட்டின் விலையாகும். அடிவிலை என்பது மாடடித்துக் கொன்று கூறு போட்டு விலைக்கு விற்போர், வாங்கும் விலையாகும். அத்தகு மாடுகள் அடிமாடுகள் எனப்படும் [1].

பயன்பாடு

தொகு

அடிவிலைக்குக் கேட்கிறாயா? வேலை செய்யும் மாடு இது.

மேற்கோள்கள்

தொகு
  1. இளங்குமரனார் தமிழ்வளம்: பாகம் 1 -- பக். 8
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிவிலை&oldid=1990080" இலிருந்து மீள்விக்கப்பட்டது