முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அடைகரை
மொழி
கவனி
தொகு
தமிழ்
ஒலிப்பு
இல்லை
(
கோப்பு
)
பொருள்
அடைகரை
(
பெ
)
கரைப்பக்கம்
,
கடற்கரை
புணரி பொருத பூமண லடைகரை (நற்றிணை 11).
விளக்கம்
: புணரி பொருத பூமணல் அடைகரை - அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
shore
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
கடற்கரை
,
கரை
அடைமழை
ஆதாரங்கள்
---
அடைகரை
---
DDSA பதிப்பு
+
வின்சுலோ
+