பொருள்

அடைக்காய்(பெ)

  1. பாக்கு
    வெள்ளிலை யடைக்காய் விரும்பி (தாயு.சச்சி. 11).
  2. தாம்பூலம்
    விஞ்சிய வடை க்காயுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி (அருணா. பு. திரு மலைவ. 26).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. arecanut, betel nut
  2. pan supari
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடைக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பாக்கு, தாம்பூலம், வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைக்காய்&oldid=1632963" இலிருந்து மீள்விக்கப்பட்டது