தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அதோமுகம், பெயர்ச்சொல்.
  1. கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர் கலி வெண்பா )
  2. தலைகுனிந்து பார்க்கை. (சதுரகாராதி)
  3. தலை கீழான நிலை. அதோமுகமாகி..கொம்பர் நாலு மொருவனை (இரகு வமிசம் சம்புக.)
  4. கடற் கழிமுகம். (பிங்கல நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the face that books downwards
  2. (nāṭya.) looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.
  3. inverted position
  4. mouth of a river, confluence of a river with sea



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதோமுகம்&oldid=1182982" இலிருந்து மீள்விக்கப்பட்டது