அந்தப்புரம்
அந்தப்புரம், .
- அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் :
- harem
- women's apartments in a palace
- zenana
- பிரான்சியம் :
- harem
- appartments pour femmes dans un palais
விளக்கம்
- அந்தநாளில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. (அந்தப்புரம் என்பது பிழை) அந்தர்ப்புரம் என்பதே சரி. (கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க) இச்சொல்லுக்கு உள் வீடு, அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். (மொழிப்பயிற்சி-49: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 24 ஜூலை 2011)
பயன்பாடு
- வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான். (கல்கி, பொன்னியின் செல்வன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:உரிமைமாணகர் - குழைமுகப்புரிசை - கோயிற்கட்டணம் - போகாவாசம் - உவளகம் - கந்தவாரம்
:யாமக்கோட்டம் - ஜனானா - அறத்தளி - உரிமைப்பள்ளி - அவரோதம் - [[]]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அந்தப்புரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற