அனற்பொறி
பொருள்
அனற்பொறி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஞெகிழி யெனும்பெயர் நெருப்புறு விறகும்
- தீயுடன் அனற்பொறி சிலம்பு மாமே (வடமலை நிகண்டு)
- எடுத்தான் வாளை இரும்பை உருவினான்
- அனற்பொறி சிந்தும் அலகைப் பற்றினான் ([1])
(இலக்கணப் பயன்பாடு)
- கங்கம் - கங்கு - சுடர் - நெருப்புப்பொறி - அனல் - பொறி - தீக்குச்சி#
ஆதாரங்கள் ---அனற்பொறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +