கங்கு
கங்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
English
தொகுவிளக்கம்
- கரி, மரம் முதலியன எரிந்து தீநாக்குகள் இல்லாமல் அணைந்தது போல் இருக்கும், ஆனால் மேற்புறத்தில் சாம்பல் மெலிதாக படர்ந்த நிலையிலும்; உட்புறம் கன்னென்றுசிவந்து வெப்பகொண்ட நிலையிலுள்ள பொருள்
- பனை மட்டையின் அடிப்பகுதி
- கரியில் மூட்டப்பட்ட நெருப்பு
பயன்பாடு
- ...கங்குகளைக்கொண்டு நெருப்பு மூட்டி உணவு சமைத்தான்