தழல்
கழைவனம்
தழல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நெருப்பு
- தணல்
- தீ
- கனல்
- கங்கு
- அக்கினி
- கிருத்திகை நட்சத்திரம்
- கேட்டை நட்சத்திரம்
- நஞ்சு
- கொடு வேலி
- கிளிகடி கருவி
- கவண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fire
- live coals of fire, embers
- the third nakṣatra
- the 18th nakṣatra
- poison
- ceylon leadwort
- a mechanism for scaring away parrots
- sling
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தழலுமி ழரவம் (தேவா. 232, 7)
- தழலுந் தட்டையும் (குறிஞ்சிப். 43).
ஆதாரங்கள் ---தழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +