தணல்
தணல், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ember ஆங்கிலம்
- "தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனி" (தேவா. 1090, 7)
விளக்கம்
- தழல் -> தணல்
காய்ந்து எரியும் நெருப்பு.
- தண் -> தணல்
தண் = குளிர்ச்சி. குளிர்மையுடைய நிழல்.
பயன்பாடு
- காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன(கல்கி, பொன்னியின் செல்வன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தணல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற