கவண்
கவண் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல் (அகநானூறு. 292)
- அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும் வெங் குசைய பாசம் (கம்பராமாயணம்)
ஆதாரங்கள் ---கவண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கவணை - ஒடிசில் - சுண்டுவில் - கவண்கல் - வில்