கவணை (பெ)

கவணை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கவண் - கல் எறியப் பயன்படும் வில்
  2. மாட்டுக்குத் தீனி வைக்கும் இடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sling, catapult
  2. place for feeding cattle
விளக்கம்
பயன்பாடு
  • கன்றுக்குட்டிக்குத் தெரியுமா கவணையோட உயரம்? (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கவணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவணை&oldid=1046638" இலிருந்து மீள்விக்கப்பட்டது