பொருள்

அன்னவன்(பெ)

  1. அத்தன்மையன்
  2. ஒத்தவன், நிகரானவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. such a man
  2. he who resembles
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
அன்னவன் புகழே பாடிடுவோம்
அஹிம்சா வழியே நாடிடுவோம் (காந்தி பிறந்த நாள், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அன்னவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அன்ன, மன்னவன், தென்னவன், என்னவன், உன்னவன், சின்னவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னவன்&oldid=1995585" இலிருந்து மீள்விக்கப்பட்டது