தென்னவன்
பொருள்
தென்னவன்(பெ)
- தென்னாட்டு அரசன்; பாண்டியன்
- தென்னவன் தீதிலன் (சிலப்பதிகாரம்)
- வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6)
- யமன்
- இராவணன்
- தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051, 10).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தென்னவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +